11 மாநிலங்களில் 106 பேர் கைது -சோதனையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா

x

11 மாநிலங்களில் 106 பேர் கைது -சோதனையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா - 2007 முதல் விடாமல் துரத்தும் சர்ச்சை..! வீண் பழி சுமத்துவதா ? - போராட்டத்தில் குதித்த மக்கள்

இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா

அமைப்பிற்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில்

நடத்தப்பட்ட சோதனையில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்