தஞ்சை பெரிய கோயிலில் 1037ஆம் ஆண்டு சதயவிழா...48 வகையான அபிஷேகம்

x

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037ஆம் ஆண்டு சதயவிழா.

தஞ்சை பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்கள் மூலம் அபிஷேகம்.

பால், பன்னீர், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 48 பொருட்களால் அபிஷேகம்.

தமிழ் முறைப்படி தேவாரம், திருமுறை பாடி சிறப்பு அபிஷேகம்.


Next Story

மேலும் செய்திகள்