ஒரு முறை இல்ல 1000 முறை பார்த்தாலும் சலிக்காது - ஏ.ஆர்.ரகுமான் பாடலில் ,மைக்கேல் ஜாக்சன் டான்ஸ்

x

கரூரில் தமிழ் மைக்கேல் ஜாக்சன் எனும் தலைப்பில், 500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு, ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு, மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளை ஆடி, உலக சாதனை படைத்தனர். தனியார் கல்லூரி மைதானத்தில், தனியார் நடன பயிற்சி மையம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,

மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு இணையான ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை தேர்ந்தெடுத்து, சுமார் 11.30 நிமிடம் நடனம் ஆடி உலக சாதனை படைத்தனர்.



Next Story

மேலும் செய்திகள்