19 வயதில் ரூ.1000 கோடி சொத்து மதிப்பு - இந்தியாவின் டீன் ஏஜ் கோடீஸ்வரர் ஓரா

x

செப்டோ என்ற செயலி நிறுவனத்தை தொடங்கியுள்ள 19 வயதான கைவல்ய ஓரா என்ற டீன் ஏஜ் இந்தியரின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.


Next Story

மேலும் செய்திகள்