100 விமானங்கள்.. பிரமிக்க வைக்கும் முன்னேற்றம் - ஏர் இந்தியாவின் ஒரு வருட வெற்றி | Air India

x

2022 ஜனவரி 27இல் ஏர் இந்தியா, டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தனியார்மயக்கப்பட்ட பின், கடந்த ஒரு ஆண்டில், ஏர் இந்தியாவின் சராசரி தினசரி வருவாய் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. விமானங்களின் எண்ணிக்கையை 27 சதவீதம் அதிகரித்து, தற்போது நூறு விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமானப் பயணங்களின் எண்ணிக்கை 30 சதவீதமும், பயணிகள் எண்ணிக்கை 72 சதவீதமும்

அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா கூறியுள்ளது. கால தாமதம் இல்லாத ஏர் இந்தியா விமான சேவைகளின் விகிதம் அக்டோபரில் 90.98 சதவீதமாக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்