மதுரையில் சதமடித்த வெயில் | #Madurai | #Heat | #ThanthiTV

x
  • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், மதுரை விமான நிலைய பகுதியில், வெயில் சதம் அடித்தது.
  • மாநகரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், புறநகர்ப் பகுதியான திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை விமான நிலையம் பகுதிகளில் வெயில் சுட்டெரித்தது.
  • அதிகபட்ச அளவாக 100 புள்ளி 22 டிகிரி பாரன்ஹீட் என வெப்பநிலை பதிவானது.

Next Story

மேலும் செய்திகள்