"தம்பிகிட்ட sorry சொல்லிக்கிறேன்"... "இனி ரூ.10 நாணயத்தை வாங்கிக்குறேன்"... வீடியோ வெளியிட்ட டீக்கடைக்காரர்

x
  • பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து, சிறுவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டீக்கடை உரிமையாளர், மன்னிப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
  • சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள டீக்கடையில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து, சிறுவனிடம் கடை உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
  • இதனிடையே, மன்னிப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், இனி பத்து ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்