10% இடஒதுக்கீடு.. "உச்சநீதிமன்றம் செல்வோம்" - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அதிரடி

x

பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்