10 நிறுவனம் 4,500 பேருக்கு வேலை.. தொழிற் பூங்காவை தொடங்கி வைத்தார் - முதல்வர் ஸ்டாலின்

x

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

எறையூர் கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ளது

பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 10 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ரூ.740 கோடி முதலீடு, 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு


Next Story

மேலும் செய்திகள்