1 ரூபாயில் மத்திய அரசின் வரவு செலவு இவ்வளவா?

1 ரூபாயில் மத்திய அரசின் வரவு செலவு இவ்வளவா?
Published on

தற்போதைய மத்திய பட்ஜெட்டை பொருத்த வரை ஒரு ரூபாயில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதை பார்க்கலாம்...

மத்திய அரசால் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயிலும் 20 பைசா வட்டி செலவுக்கும், வரிகளில் மாநிலங்களின் பங்காக 18 பைசாவும், மத்திய அரசின் திட்டங்களுக்கு 17 பைசாவும் வழங்கப்படுகிறது.

மேலும், மத்திய அரசு உதவி பெறும் திட்டங்களுக்கு 9 பைசாவும், நிதி கமிஷன் ஒதுக்கீடுகளுக்கு 9 பைசாவும், மானியங்களுக்கு 7 பைசாவும், பாதுகாப்புத் துறைக்கு 8 பைசாவும், ஓய்வூதியங்களுக்கு 4 பைசாவும், இதர செலவுகளுக்கு 8 பைசாவும் செலவு செய்யப்படுகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com