Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13.07.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

அரசு திட்டங்களால் மக்கள் பயனடைய அதிகாரிகளின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும்....

சமூகத்தையும் படித்து, மக்களிடம் கனிவாக பழக வேண்டும் எனவும் வெற்றியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை....


தென்காசியில் வாக்கு எண்ணும் மையம் அருகே போலீசார் - வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம்.....

நீதிமன்றத்திற்கு வருகை தந்த வழக்கறிஞர்களை சோதனை செய்ததால் ஆத்திரம்.....


கொல்கத்தாவில், ரயில் பயணத்தில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட பெண்கள்.....

ஒருவரையொருவர் காலணியால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு....


எதிர்கட்சிகளின் 2வது கூட்டத்தில் பங்கேற்க, 17ம் தேதி பெங்களூரு செல்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்.....

2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வியூகம்....


Next Story

மேலும் செய்திகள்