Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12.07.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்....

மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்....



அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் 2வது நாளாக விசாரணை....

அமலாக்கத்துறை தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம்.....


அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 21 யாத்ரீகர்கள் பனி மலையில் சிக்கி தவிப்பு....

மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ வெளியிட்டு, கோரிக்கை.....


சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா கல்லூரி வளாகத்தில் 44.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாணவர் விடுதி......

அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்....


Next Story

மேலும் செய்திகள்