Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.07.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை, அமைதிப்பூங்காவாக திகழ்கிறது...

கடந்த 6 மாதங்களில் காவல்துறையின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...


பேராசிரியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் பணியில் அந்தந்த பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி பேட்டி.....

ஆளுநர் கூறுவதுபோல் தேடல் குழுவில் 4வது நபரை சேர்க்க முடியாது என்றும் திட்டவட்டம்....


கொடநாடு சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்....

அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை.....


அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு விசாரணை..........

நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளபோது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? என நீதிபதி கேள்வி.....


Next Story

மேலும் செய்திகள்