Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.07.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 11ம் தேதி சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்....

அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், ஐஜிகள் மற்றும் உயர் காவல் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்....


கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவால், தக்காளி மொத்த விலையில் 15 ரூபாய் உயர்வு...

மொத்த விற்பனையில், தக்காளி நேற்று 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 110 ரூபாயாக அதிகரிப்பு...


முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளின் 90 வது பிறந்தநாள்...

முதல்வர் ஸ்டாலின், அவரது சகோதரர் மு.க. அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் தயாளு அம்மாளிடம் ஆசி....


போலந்து நாட்டு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த புதுக்கோட்டை இளைஞர்...

இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று புதுமண தம்பதிக்கு வாழ்த்து...


Next Story

மேலும் செய்திகள்