Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.05.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க கடினமாக பணியாற்றுவோம்....

ஆட்சிப்பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவையொட்டி மோடி ட்வீட்....


ஈரோடு திண்டல் பகுதியில் டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் 4 நாட்களாக நீடித்த வருமான வரிச்சோதனை நிறைவு....

நாகர்கோவில் அருகே குளத்தை தூர்வாரும் போர்வையில் அதிகளவில் மணல் தோண்டப்படுவதாக முகநூலில் பதிவிட்டவருக்கு மிரட்டல்....

சமூக ஆர்வலரை திமுக பிரமுகர் மிரட்டும் ஆடியோ வெளியாகி வைரல்....


அரசுப் பள்ளிகளில் ஜூன் 7ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு மாணவர் சேர்க்கை பேரணி நடத்துங்கள்.....

100 சதவிகிதம் மாணவ சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்