Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.05.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

தமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உட்பட 3 மருத்துவக் கல்லூரிகள், அங்கீகாரத்தை இழக்கும் அபாயம்...

சிசிடிவி மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவு இல்லாததால் அங்கீகாரத்தை திரும்ப பெற இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு....


கரூர் காந்திகிராமம் பகுதியில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை....

நூற்றுக்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் தொடரும் ரெய்டு....


அரிக்கொம்பன் யானையை பொதுமக்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்....

தேனி மாவட்ட எஸ்.பி. பேட்டி....


ஜப்பான் ஒசாகா மாகாணத்தில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்....

நிறுவனத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்.....




Next Story

மேலும் செய்திகள்