Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்படும் என அமித்ஷா அறிவிப்பு..... 28ம்தேதி விழாவில், பிரதமரிடம் செங்கோலை ஒப்படைக்கின்றனர், திருவாவடுதுறை ஆதீனங்கள்....


ராகுல்காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு..... வெளிநாடு செல்ல அனுமதித்தால், நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை பாதிக்கும் என முறையீடு.....


முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பற்றி அவதூறு பரப்புவதா?...... எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்......


முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பற்றி அவதூறு பரப்புவதா?.... எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்......


Next Story

மேலும் செய்திகள்