Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.05.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்...

வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்..... தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்...

தஞ்சையில் மது குடித்து 2 பேர் உயிரிழந்த வழக்கில் 3வது நாளாக போலீசார் விசாரணை.... பார் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், இறந்தவர்களிடம் நண்பர்கள் என 15 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை....

வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தனி கவுண்டர் வசதி... சென்னை வங்கிகளில் 2000 நோட்டுக்களை மாற்ற மக்கள் கூட்டம் இல்லை....


Next Story

மேலும் செய்திகள்