Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.04.2023) | 1 PM Headlines

x

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவிற்கும் எந்த தகராறும் இல்லை....

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.....


ஈரோட்டில், மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா பெயரில் சாலை.....

பெயர் பலகையை திறந்து வைத்தார், அமைச்சர் முத்துசாமி....


சூடானில் இருந்து மேலும் 136 இந்தியர்கள் மீட்கப்பட்டு, ஜெட்டா அழைத்து செல்லப்பட்டனர்...

இந்திய போர் விமானத்தில் ஏறும் காட்சியை வெளியுறவு செய்தி தொடர்பாளர் வெளியிட்டார்...


திருச்சி நகைப் பட்டறையில், கொள்ளை போன சுமார் ஒரு கிலோ நகைகள் 4 மணி நேரத்தில் மீட்பு....

சிறையில் இருந்து திரும்பிய 2 நாளில், கைவரிசை காட்டிய இருவரை கைது செய்துள்ளதாக காவல் ஆணையர் தகவல்.....


Next Story

மேலும் செய்திகள்