மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள்

x

உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் புதிய காலணி உற்பத்தி ஆலை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்...

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், தைவான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து...


அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்...

இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கினார் விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ்...


பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் காங்கிரஸில் இணைந்தார்...

ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்...


தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்...

மே ஒன்றாம் தேதி நடைபெறுகிறது தேரோட்டம்...


Next Story

மேலும் செய்திகள்