மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12.04.2023)

x

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில், ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது சமூக அநீதி......

அரசால் ஏற்படுத்தப்படும் கால தாம‌த‌த்தை ஏற்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்....


தமிழக பாஜக தொழிற்பிரிவின் துணைத்தலைவரை கைது செய்தது கோவை சைபர் க்ரைம் காவல்துறை....

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட நிலையில், நடவடிக்கை....


பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.....

பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என போலீசார் தரப்பில் தகவல்.....


நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது....

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,830 பேருக்கு தொற்று - 16 பேர் உயிரிழப்பு....


Next Story

மேலும் செய்திகள்