சீர்வரிசையாக 1 லோடு தக்காளி..."வைரல் வீடியோ"

சீர்வரிசையாக 1 லோடு தக்காளி..."வைரல் வீடியோ"
Published on

தக்காளி விலை ஏற்றத்தை சுட்டி காட்டும் விதமாக சென்னையில் ஒரு குடும்பத்தினர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மாப்பிள்ளை வீட்டார், சீர்வரிசையாக தங்களது மகனுக்கு ஒரு தக்காளி கடை வைத்து கொடுத்து ஒரு லோடு தக்காளி வாங்கி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுவது போல வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சிகள் ரசிக்கும் வகையில் உள்ளதாக இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்..

X

Thanthi TV
www.thanthitv.com