சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் செல்லும் வழியில் உள்ள அரசு மதுபான கடையில், உணவு இடைவெளி என விற்பனையாளர்கள் ஒரு மணி நேரம் காக்க வைப்பதாக மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்...