பிறந்தநாளில் சச்சினிடம் முதல்வர் வைத்த வேண்டுகோள்

x

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி, சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைதி, மகிழ்ச்சியுடன் சச்சின் நலமாக இருக்க வேண்டும் என்றும், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்