அப்பா ஆக போகும் இயக்குநர் அட்லீ | Priya Mohan | Atlee | Pregnant | ThanthiTV

x

பிரியா அட்லீ கர்ப்பமாக இருக்கும் செய்தியை இயக்குநர் அட்லீ, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் அட்லீ, கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை, சமூக வலைதளங்களில் அட்லீ பகிர்ந்துள்ளார். மகிழ்ச்சியை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரப்போவதாகவும், அந்த தருணத்தை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்