#BREAKING || "கம்யூ. மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

x

"கம்யூ. மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்" முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு/மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின், 2 ஆண்டுகளுக்கு முன் "தகைசால் தமிழர்" விருது வழங்கி கவுரவித்தது தமிழக அரசு, இன்று 102வது பிறந்த நாள் காணும் கம்யூ. மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவம்/, "சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்"


Next Story

மேலும் செய்திகள்