: "ஒரு நாள் நேரம் ஒதுக்கி தாருங்கள் .." முதல்வருக்கு அண்ணாமலை திடீர் கடிதம்

x

முதல்வரை சந்திக்க நேரம் கேட்ட அண்ணாமலை

முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

மது இல்லா தமிழகத்தை உருவாக்குவது குறித்து பாஜக திட்டம் வகுத்துள்ளது

"பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமை​யிலான ஐவர் தங்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும்"

இம்மாதத்தில் ஒருநாள் நேரம் ஒதுக்கி தருமாறு முதலமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்


Next Story

மேலும் செய்திகள்