இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (04-11-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

தமிழக தொழில் வளர்ச்சிக்கு, கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம்...

பரந்தூரில், 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என்றும் தமிழக அரசு விளக்கம்...


அரசியலில் தாம் அமைதியாக இருப்பதால் தனது உழைப்பு யாருக்கும் தெரியவில்லை...

நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படம் வெளியாக தாம் உதவியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...


மீண்டும் தர்மயுத்தத்தை தொடங்குவது ஏன்...?

மதுரையில் பேட்டியளித்த, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்...


அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்த வழக்கை, உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்தது தவறு...

சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வாதம்...


"ஜனநாயகம் சந்தையல்ல - மக்கள் பிரதிநிதிகள் மந்தையல்ல..."

பா.ஜ.க.வின் விலைபேசும் போக்கு நாட்டுக்கே ஆபத்து என்றும், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை...


Next Story

மேலும் செய்திகள்