தேர்தல் முடிவு வெளியாகும் நேரத்தில் கர்நாடகாவை அதிரவைத்த வீடியோ

x

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற போவது யார் என கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் சொத்துக்களை வைத்து சூதாட்டம் களை கட்டியுள்ளது.

கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில், மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார், குறிப்பிட்ட தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என பொதுமக்கள் பலரும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிரிக்கெட் சூதாட்டங்களை மிஞ்சும் வகையில், கோடிக்கணக்கிலான ரூபாய் மற்றும் சொத்துக்களை பந்தயமாக வைத்து இந்த சூதாட்டம் நடந்து வருகிறது. பல மாவட்டங்களில் தெரிந்த நபர்களிடம் சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டு வரும் வேளையில் ஒரு சில சமூக வலைதளம் மூலமாக பந்தயத்திற்கு தயாரா என்ன பணம் மற்றும் சொத்துக்களின் ஆவணங்களை பதிவிட்டு விளம்பரப்படுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்