திடீர் வைரலாகும் ராகுல் காந்தியின் வீடியோ
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் ஜெபி நகரில் உள்ள நந்தினி பால் பொருட்கள் விற்பனை கடைக்கு சென்ற ராகுல்காந்தி, அங்கு விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story