தட்டித் தூக்கிய காங்., - திணறும் பாஜக - அனல் பறக்கும் கர்நாடக தேர்தல் களம்

x

கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் லஷ்மண் சவதி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது, சட்டப்பேரவை தேர்தல் களத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது. இதனிடையே, அசாம் மாநிலம் கவுஹாத்தியில், எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்... தேசிய அளவில் கவனம் பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்