கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமாரின் வேட்புமனு ஏற்பு.அதிமுக கட்சி பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமாரின் மனு ஏற்பு.ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.புலிகேசி நகர் தொகுதி வேட்பாளரின் மனு நிராகரிப்பு