காங்.கட்சியின் தீவிர பிரச்சாரத்தில்.. திடீரென கேட்ட "மோடி ஜி கி ஜே" சத்தம் - மொத்த கூட்டத்தையும் திரும்ப வைத்த சிறுமி
கர்நாடக சட்ட சபை தேர்தலுக்காக பெங்களூரில் காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண் குழந்தை ஒன்று "மோடி ஜி கி ஜே" என முழக்கமிட்ட வீடியோ இணையத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
Next Story