முன்னாள் துணை முதல்வர் காங்கிரசுக்கு ஓட்டம்... அதிர்ச்சியில் உறைந்த பாஜக - யார் இந்த லட்சுமண் சவதி?

x

பாஜகவுக்கு ஷாக் கொடுத்த லட்சுமண் சவதி யார்...?

பாஜக முன்னாள் துணை முதல்வர் காங்கிரசுக்கு ஓட்டம்

பாஜகவில் சீட் வழங்காததால் கட்சியில் இருந்து விலகல்

எடியூரப்பா மேற்கொண்ட சமாதான முயற்சி பொய்த்தது/லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர் லட்சுமண் சவதி

எடியூரப்பா அமைச்சரவையில் துணை முதல்வர்...

ஆபாச படம் குற்றச்சாட்டால் அமைச்சர் பதவி பறிபோனது

"பெலகாவி மாவட்டத்தில் பாஜவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்"

வாக்கு வங்கியை பரவலாக்க பாஜக வகுக்கும் வியூகம்


Next Story

மேலும் செய்திகள்