இன்று வெளியாகிறது தேர்தல் முடிவுகள் - தமிழகத்தில் காங். தலைவர் சுவாமி தரிசனம்

x

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கனகபுரா தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் டி.கே.சிவக்குமார் போட்டியிடுகிறார். இதனிடையே தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், குடும்பத்துடன் டி.கே.சிவக்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்