#BREAKING || கர்நாடகா யாருக்கு? - தொடங்கியது வாக்கு எண்ணிக்கை
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது/306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையையொட்டி, கர்நாடகா முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு. பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்.
Next Story