இலவசங்களை அள்ளி தெளித்த பாஜக - வெளியான பாஜக தேர்தல் அறிக்கை

x

கர்நாடகா - பாஜக தேர்தல் அறிக்கை

கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

வருடத்திற்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி

"தினமும் அரை லிட்டர் பால் மற்றும் மாதம் 5 கிலோ அரிசி இலவசம்"

"வீடற்ற ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும்"

இலவசத்திற்கு எதிராக பாஜக குரல் கொடுத்து வரும் நிலையில், கர்நாடகாவில் இலவச அறிவிப்புகள் வெளியீடு


Next Story

மேலும் செய்திகள்