பாஜக தலைவர்கள் உருவ பொம்மைகளை பாடை கட்டி எடுத்து வந்த காங்கிரஸ் தொண்டர்கள்
கர்நாடக மாநிலத்தில் பாஜக அகற்றப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டும் விதமாக, முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முக்கிய தலைவர்களின் உருவ பொம்மையை பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்து காங்கிரஸ் தொண்டர்கள் எரித்தனர்.
Next Story