"பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை.." "இலவச பேருந்து, இலவச மின்சாரம்...மாதம் ரூ.2000.." - பிஜேபி-ஐ சீண்டிய காங். தேர்தல் அறிக்கை

x

கர்நாடகா தேர்தல் - காங்கிரசின் முக்கிய அறிவிப்புகள்

"குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்"

"ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்"

பஜ்ரங் தள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை


Next Story

மேலும் செய்திகள்