படுதோல்வியடைந்த பாஜகவை வெறுப்பேற்றிய நடிகர் பிரகாஷ் ராஜ் - "இது வில்லத்தனத்தின் உச்சம்"

x

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியைத் தழுவிய நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், இதைக் கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெறுப்பையும் மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி என அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்