"நான் ராகுல் காந்தியின் ரசிகன்" - களமிறங்கிய கன்னட சூப்பர்ஸ்டார் - உச்சக்கட்ட உற்சாகத்தில் காங்கிரஸ்.... கர்நாடக தேர்தலில் அதிரடி ட்விஸ்ட்

x

கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகர் சிவராஜ்குமார், தான் ராகுல் காந்தியின் தீவிர ரசிகன் என நெகிழ்ந்தார். தீர்த்தஹள்ளியில் ராகுல் காந்தியுடன் பிரசார மேடையில் அமர்ந்திருந்த சிவராஜ்குமார் பேசிய போது, ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையை பார்த்து அவர் மீது பற்று வந்ததாகவும், இப்போது காங்கிரசுக்கு பிரசாரம் செய்ய களத்தில் இறங்கியதாகவும் குறிப்பிட்டார். காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் சிவராஜ்குமார் மக்களிடம் பிரச்சாரம் செய்தார்


Next Story

மேலும் செய்திகள்