திருவள்ளுவர் தினத்தில் பலபேர் "திருக்குறள் கூட தெரியாமதிருவள்ளுவருக்கு மாலை போட வந்துடுறாங்க

• திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆர்வம் • மாலை அணிவிக்க ஆர்வம் காட்டுபவர்களுக்கு திருக்குறள் தெரியவில்லை என்று விமர்சனம் • தமிழினத்தில் பிறந்து உலகிற்கே நெறிகள் சொன்னவர் திருவள்ளுவர் • திருக்குறளில் மதத்தின் அடையாளங்களே இல்லை • சமூக நீதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டியவர் திருவள்ளுவர்
X

Thanthi TV
www.thanthitv.com