"அந்த வாக்குறுதிக்காகத்தான் இந்த மின்னல் வேக பயணம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

"அந்த வாக்குறுதிக்காகத்தான் இந்த மின்னல் வேக பயணம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
x

டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீர் நிலை தூர் வாரும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது

கரூர் - 19, திருச்சி - 90, நாகை - 30, மயிலாடுதுறை - 49 பணிகள் நிறைவேற்றம் - முதல்வர்

மகசூலை பெருக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது

காவிரி நீரை முறையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும்

நடப்பாண்டில் 1.56 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி - முதல்வர்


Next Story

மேலும் செய்திகள்