லவ் டார்ச்சர் -10 ம் வகுப்பு மாணவி தற்கொலை

தேவிபட்டினத்தில் சக மாணவனின் தொல்லை தாங்க முடியாமல் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவிபட்டினத்தில் சக மாணவனின் தொல்லை தாங்க முடியாமல் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில், பத்தாம் வகுப்பு மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த சக மாணவனின் டார்ச்சர் தாங்க முடியாமல், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்மந்தப்பட்ட மாணவன் மீது நடவடிக்கை மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com