இன்ஸ்டா பிரபலம், ஆண் நண்பர் அடுத்தடுத்து தற்கொலை - கேரளாவில் அதிர்ச்சி
கேரளாவில் இன்ஸ்டா பிரபலம் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது ஆண் நண்பருடன் தற்கொலை செய்துகொண்டார்.
கேரளாவில் இன்ஸ்டா பிரபலம் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது ஆண் நண்பருடன் தற்கொலை செய்துகொண்டார்.
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் ரேஸ்மா. அவருக்கு திருமணம் ஆகி 4 வயதில் மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து சந்தேஷ் என்பருடன் லிவ்விங்டூகெதர் உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 9 தேதி ரேஸ்மா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தேஷ்-ம் தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.