madurai | Crime |அதிமுக நிர்வாகி படுகொலையில் அதிர்ச்சி திருப்பம்..தோண்ட தோண்ட வெளிவரும் ஷாக் தகவல்
தோண்ட தோண்ட வெளிவரும் ஷாக் தகவல்
#madurai #illegalaffair #crime #thanthitv மதுரை அதிமுக நிர்வாகி படுகொலையில் அதிர்ச்சி திருப்பம்... தோண்ட தோண்ட வெளிவரும் ஷாக் தகவல்கள் டீக்கடையில் வைத்து அதிமுக நிர்வாகி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... முன்னாள் காதலனுடனான கள்ளக்காதலை கண்டித்ததால் நடந்த கொடூரம் இது...
