Oil Consumption | 1 நாளுக்கு ஒரு நபர் `எத்தனை’ கிராம் எண்ணெய் உட்கொள்ள வேண்டும்?
Oil Consumption | 1 நாளுக்கு ஒரு நபர் `எத்தனை’ கிராம் எண்ணெய் உட்கொள்ள வேண்டும்?
1 நாளுக்கு ஒரு நபர் `எத்தனை’ கிராம் எண்ணெய் உட்கொள்ள வேண்டும்? - உணவு பாதுகாப்பு துறை பகீர் எச்சரிக்கை
ஒரு நபர் நாளொன்றுக்கு 20 முதல் 30 கிராம் வரை மட்டுமே எண்ணெய் உட்கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது... பொரிப்பதற்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது..
