Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27.07.2026) | 7 PM Headlines | Thanthi TV

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27.07.2026) | 7 PM Headlines | Thanthi TV
  • தமிழகத்தில் இன்று 9 இடங்களில் சதமடித்த வெயில்

  • தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கனமழை

  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • "வரும் 31ம் தேதி முதல் சிக்கன் விற்பனை நிறுத்தம்

  • கரூரில் 31 பேருக்கு அரசு வேலை வழங்கிய அரசாணை ரத்து

  • கரூர் அரசு பணி ரத்து - மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

X

Thanthi TV
www.thanthitv.com