Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2026) | 7 PM Headlines | Thanthi TV
Summary

"பயிர்கடன் தள்ளுபடி - 14.22 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்

"சிவிஎஸ் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா

"ராஜினாமா செய்த 3 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர்

"ஈபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு

"எஸ்.பி.வி-சி.வி.எஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் - 17ஆக குறைவு

X

Thanthi TV
www.thanthitv.com