Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21.07.2026) | 7 PM Headlines | ThanthiTV

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21.07.2026) | 7 PM Headlines | ThanthiTV
  • டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே ராகுல் காந்தி போராட்டம் - பரபரப்பு

  • காங்கிரஸ் கட்சியினரை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்

  • காங்கிரஸ், போலீசார் இடையே தள்ளுமுள்ளு - பதற்றம்

  • தரையில் படுத்த ராகுல் - குண்டுகட்டாக தூக்கிய போலீசார்

  • "நீட் வினாத்தாள் கசிவு - குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை உறுதி"

X

Thanthi TV
www.thanthitv.com